Publisher: மோக்லி பதிப்பகம்
உலக சினிமாக்கள் குறித்து தொடர்ந்து எழுதப்பட்டு வந்தாலும் அவற்றில் பெரும்பாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் படங்களாக மட்டுமே தான் இருந்து வந்திருக்கின்றன.ஆனால் இந்த புத்தகத்தில் இதுவரையிலும் யாரும் அறிமுகப்படுத்தியிருக்காத புதிய தேசங்களின் திரைப்படங்களைக் குறித்த நுட்பமான அறிமுகத்தை நமக்குத் தருவதுடன் ..
₹190 ₹200
Publisher: மோக்லி பதிப்பகம்
காலனி ஆதிக்கத்தின் பர்மா தான் கதையின் பெரும்பாதிக் கதைக்களம். ஜாதி, மதம், மொழிகளைக் கடந்த உறவுகள் பர்மாவில் மலர்ந்திருக்கின்றன. இந்தியாவில் குடிசைகளில், மனித இனத்தில் சேர்த்துக்கொள்ளப்படாது சுரண்டப்பட்டவர்கள் பர்மாவில் மற்றவர்களுடன் மாமன், மச்சான் என்று பழகுகிறார்கள். மற்ற மதத்தினரைக் காபிர் என்று ..
₹333 ₹350
Publisher: மோக்லி பதிப்பகம்
உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81 (சிறுகதைகள்) - ராமா சுரேஷ் :தமிழ் நிலத்திற்கு வெளியிலான தமிழர்களின் கதைகள் என்னும் வகையில் இந்தத் தொகுப்பின் கதைகள் முக்கியமானவை. புதிய நிலங்களில் தம்மை பொறுத்திக் கொள்ள யத்தனிக்கையில் அந்நிலத்தின் மூன்றாம் பிரஜையாய் பார்க்கப்படுவதின் வலிகளையும், ஆன்மா தொலைந்து போன வளர்ந்த தேச..
₹114 ₹120
Publisher: மோக்லி பதிப்பகம்
நன்றேது? தீதேது? (உரையாடல், கவிதைகள்) - அகரமுதல்வன் :எல்லாவற்றிலும் அரசியலுண்டு என்பதை ஆழமாக நம்புகிறவன் நான். அதனடிப்படையிலான உரையாடல்களையே தீவிரமாக இக்காலத்தில் விரும்பவும் செய்கிறேன். இத்தொகுப்பிலுள்ள ஆளுமைகளிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் என்னுடையவை மட்டுமல்ல. சிலவேளைகளில் உங்களுடையதாகவும் இருக்கும்..
₹95 ₹100
Showing 1 to 7 of 7 (1 Pages)